கர்ப்பம் அடைந்திருப்பதை ஆசையுடன் கூறிய மனைவி…. பிளேடால் கழுத்தை அறுத்த கணவன்… கொடூர சம்பவம்

கர்ப்பம் அடைந்திருப்பதை ஆசையுடன் கூறிய மனைவியை அவருடைய கணவன் கழுத்தை அறுத்துக்கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பிரேசிலில் அரங்கேறியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த பிரான்சின் டோஸ் சாண்டோஸ் (22) என்பவர் அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வந்தார். இவர் மார்செலோ அராஜோ (21) என்கிற இளைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டு வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்த பிரான்சின், ஆசையாக தன்னுடைய … Continue reading கர்ப்பம் அடைந்திருப்பதை ஆசையுடன் கூறிய மனைவி…. பிளேடால் கழுத்தை அறுத்த கணவன்… கொடூர சம்பவம்